எங்களிடம் 700 மேற்பட்ட அபூர்வ மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கிடைக்கும். அவற்றுள் சில…

கருமஞ்சள்
கருஇஞ்சி
வெள்ளை மஞ்சள்
வெள்ளை தூதுவளை
சர்வரோக சஞ்சீவி 
சங்குநாரயணசஞ்சீவி 
விஷநாரயணபச்சை
கல்பிரம்மி 
கருசெம்பை 
ஆடையொட்டி 
புல்லாமணக்கு 
தொழுகன்னி 
அருவதாம்பச்சை
ஆகயதாமரை
நிலவேம்பு
பூனைமீசை
கரிசலாங்கண்ணி 
நித்திய கல்யாணி 
பெப்பர் மின்ட் 
கற்பூரவல்லி 
ஆடாதொடா 
இன்சுலின் செடி 
பேய்விரட்டி 
தொட்டாற்சுருங்கி 
ரம்பை 
நாட்டு வல்லாரை 
மலைவல்லாரை 
ஆதொண்டை 
உப்பிலாங்கொடி
பவழமல்லி 
நத்தைசூரி 
வெள்ளை மந்தாரை
கற்கரக்கி 
வெள்ளருகு 
பிரன்டை
இலைபிரன்டை
இரட்டை பிரன்டை
சென்பகம் ஆரஞ்சு
ஆவார
நீலநொச்சி
கருந்துளசி 
லெமன்கிராஸ்
கல்யாணமுருங்கை 

வெள்ளை கல்யாணமுருங்கை 
நீர்பிரம்மி 
புளியாரை
அவுரி 
கிரந்தி நாயகம்
பொடுதலை
வசம்பு 
மனத்தக்காளி 
கூவைகிழங்கு
எலும்பொட்டி
சிவப்பு கொடிவேலி 
வெண்கொடிவேலி 
குருவிச்சை
நஞ்சு முரிச்சான்
யானைதிப்பிலி 
சிவப்பு திப்பிலி
கருஊமத்தை (மூன்று அடுக்கு)
சர்க்கரை துளசி 
தழுதாழை
சிருகுரிஞ்சான் 
கண்டகத்திரி
விஷ்ணு கிரந்தி 
ஆடுதீண்டாபாளை 
இரணகள்ளி 
யானைநெருஞ்சில் 
சிவனார் வேம்பு 
விராளி 
ஓரிதழ்தாமர 
கோபுரம் தாங்கி 
கேசவர்த்தினி 
நாகமல்லி 
கள்ளிமுளையான் 
நிலப்பனை 
சர்பகந்தா
அஸ்வகந்தா 
சித்தாமுட்டி
நேத்திரமூலி 
கொடிசம்பங்கி 
நிலசம்பங்கி 

மரங்கள் 

வில்வம் வகைகள்
ஏகவில்வம்
திருமூர்த்தி வில்வம் 
சர்க்கரை வில்வம்
காசி வில்வம் 
மகாவில்வம் 

புரசை 
ருத்ராட்சம் 
திருவோடு 
சீதா அசோகா 
கருங்காலி 
முள்ளில்லா கருங்காலி 
வெண்நாவல் 
மகிழம் 
கடம்பம் 
பாதிரி 
சென்பகம்
முள்ளுசீத்தா 
ராமசீத்தா 
வஞ்சி 
வன்னி 
பாரிஜாதம் 
மனோரஞ்சிதம் 
ஏரழிஞ்சில் 
சுனங்க விருட்சம் 
ஜோதிவிருட்சம் 
மாவிலங்கம்